நாம் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய பித்ரு தர்ப்பணம் ;
நாம் அனைவரும் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டியவைகளுள் ஒன்று பித்ரு தர்ப்பணம் ஆகும். நாம் பித்ரு கடமைகளை சரிவர செய்யாவிடில் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்காமல் போகின்றது.பித்ருக்களுக்கு ஒரு வருடம் என்பது ஒரு நாளாக கணக்கிடப்படுகிறது. இதனால் நாம் ஒவ்வொருவரும் வருடத்திற்கு மூன்று முறை தர்ப்பணம் செய்யவேண்டும்.அதாவது வருடத்திற்கு வரும் தை அம்மாவாசை, ஆடி அமாவசை, புரட்டாசி அம்மாவாசை இந்த மூன்று அமாவாசையை மறக்காமல் நாம் சென்று பித்ரு கடன்களை கொடுக்க நமக்கு அவர்களது ஆசி முழுமையாக கிடைக்கிறது.நாம் இவ்வாறு மூன்று வேலை தர்ப்பணம் கொடுக்கும்போது அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேலை சாப்பாடு கிடைக்குமாம்.நாம் பித்ரு தர்ப்பணம் செய்யாவிடில் அவர்களது தோஷத்திற்கு ஆளாக நேரிடுகிறது.ஏனவே நாம் அனைவரும் இவற்றை கடைபிடித்து வாழ்க்கையில் அவர்களது ஆசியை பெறுவோமாக.
ஆன்மீகம் பற்றிய அனைத்து தகவல்களும் வீடியோவாகப் பார்க்க - to watch Video => ஆன்மீகம் ஆன்மீக குறிப்புகள் Aanmeegam news in tamil
ReplyDelete