செய்வினை, பில்லி, சூனியம் யாரை பாதிக்கும்
செய்வினை நாம் செய்த வினையே செய்வினை எனப்படுகிறது.ஏனெனில் நாம் முற்பிறவியில் செய்த வினைகளின் பிரதிபலிப்பே செய்வினையின் தாக்கத்திற்கு நாம் ஆட்கொள்ளப்படுவது .செய்வினை யாரை பாதிக்கும் எனில் ஜாதகத்தில் சனியின் பாதிப்பு இருக்கும் பட்சத்திலும், ராகு பாகவன் சரியில்லை எனில் இந்த பாதிப்புக்கு ஆளாக நேரிடுகிறது. நம் கர்மா வினைகளை பொறுத்து செய்வினையின் தாக்கம் அமைகிறது. நாம் இதிலிருந்து விடுபடுவதும், விடுபாடாமல் இருப்பதும் கர்மாவின் அடிப்படையில் அமைகிறது. நாம் முறையாக நரசிம்மர் வழிபாடு செய்வது, ப்ரத்யங்கிரா தேவியை வழிபடுவது பலன் அளிக்கும்
0 comments:
Post a Comment