Tuesday, May 16, 2017

நாம் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய பித்ரு தர்ப்பணம் ;                                                                                                                                                                                                                                                                  

நாம் அனைவரும் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டியவைகளுள் ஒன்று பித்ரு தர்ப்பணம் ஆகும். நாம் பித்ரு கடமைகளை சரிவர செய்யாவிடில் அவர்களின் ஆசி  நமக்கு கிடைக்காமல் போகின்றது.பித்ருக்களுக்கு ஒரு வருடம் என்பது ஒரு நாளாக கணக்கிடப்படுகிறது. இதனால் நாம் ஒவ்வொருவரும் வருடத்திற்கு மூன்று முறை தர்ப்பணம் செய்யவேண்டும்.அதாவது வருடத்திற்கு வரும் தை அம்மாவாசை, ஆடி அமாவசை, புரட்டாசி அம்மாவாசை இந்த மூன்று அமாவாசையை மறக்காமல் நாம் சென்று பித்ரு கடன்களை கொடுக்க நமக்கு அவர்களது ஆசி முழுமையாக கிடைக்கிறது.நாம் இவ்வாறு மூன்று வேலை தர்ப்பணம் கொடுக்கும்போது அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேலை சாப்பாடு கிடைக்குமாம்.நாம் பித்ரு தர்ப்பணம் செய்யாவிடில் அவர்களது தோஷத்திற்கு ஆளாக நேரிடுகிறது.ஏனவே நாம் அனைவரும் இவற்றை கடைபிடித்து வாழ்க்கையில் அவர்களது ஆசியை பெறுவோமாக.

Monday, May 15, 2017

செய்வினை, பில்லி, சூனியம் யாரை பாதிக்கும் 




                                                                               

செய்வினை நாம் செய்த வினையே செய்வினை எனப்படுகிறது.ஏனெனில் நாம் முற்பிறவியில் செய்த வினைகளின் பிரதிபலிப்பே செய்வினையின் தாக்கத்திற்கு நாம் ஆட்கொள்ளப்படுவது .செய்வினை யாரை பாதிக்கும் எனில் ஜாதகத்தில் சனியின் பாதிப்பு இருக்கும் பட்சத்திலும், ராகு பாகவன் சரியில்லை எனில் இந்த பாதிப்புக்கு ஆளாக நேரிடுகிறது. நம் கர்மா வினைகளை பொறுத்து செய்வினையின் தாக்கம் அமைகிறது. நாம் இதிலிருந்து விடுபடுவதும், விடுபாடாமல் இருப்பதும் கர்மாவின் அடிப்படையில் அமைகிறது. நாம் முறையாக நரசிம்மர் வழிபாடு செய்வது, ப்ரத்யங்கிரா தேவியை வழிபடுவது பலன் அளிக்கும் 













ஆன்மீக குறிப்புக்கள் :சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவந்தால் சனிதோஷம் விலகும் .ஏன் என்றால் நல்லெண்ணெய் நம் உடம்பில் இருக்கும் அந்த சில நிமிடங்கள் சனிபகவானின் பார்வையில் இருக்கும் அதிர்வலைகள் நம் உடம்பின் மீது படாமல் இருக்கும்.



 Hi watch this video , if you watch this video lot of information provided.
                                                                      KULA DEIVAM








 Kulathai Kakkum Theivathai Kula Theivam Yendru solvargal.Kula deiva vazhipadu illavidil Antha veetil  Kazhtangal soozha Aarambithhu vidum.Naam Ethanai Kadavulai kumbidalum kuladeiva arul illaiyenil palan yethum illai.Seivinai, pilli, sooniyam pondravatrai seikinravargal kooda muthalail nammai kaabatrum theivamana kula deivathai kattu katti vittuthaan ithai seivaargalam.Kula deivathai kudambathudan sendru vazhipaduvathu sirappai tharum. Athodu nillamal Mathm orumuraiyavathu sendru pongal vaithu vazhipada nalla palangalai Adayalam.






Aanmeega thagavalgal: Kuzhanthaigal, Gurunathar, Theivam Intha Moondraiyum verum kaiyudan
tharisipathu koodathu, iyantravaraiyil  konjam vilakennai, kathampam, uthiripookkal, athavathu ondraiyavathu aeduthu sella vendum

Sunday, May 14, 2017

Miga Payanulla Aanmeega Thagalval :



1. Kamatchi Amman vilakkil Daimaond karkandu sirithalavu pottu vilakketrinall Selvam koodum
2.Thinamum Kulikkum Munbu Sirithalavu Pasunthayirai Udal muzhuvathum theithu kulithu vara Tharithiram vilagum.
3.Kulithu mudithavudan Muthalil Muthugai Thudaikka Vendum.
4.Mayil iragai veedil vaibathu Migavum Nallathu.Ivartriku thevathaigalai veettriku azhaithuvarum shakthi irukkirathu.

Udal Arokiyamaaga Iruppathargana Manthiram:
   
        


  •    Navakrangalil Thalaimai Vagippavar Suriya Bhagavan.
  •    Ivarukuriya niyayiru, Sapthami Thithigalil Suriyamanthiram Solli Vazhipattal Udal                    Arokkiyam Mempadum.
  •   Viyasaral Iyatrapatta Imanthiram Pavathai Pokkum Shakthi Migaathu.
  •   Thinamum Kalai velaiyil Neeradiyapin Kizhakku Nokki Nindru Immanthirathai 12 Murai         otha vendum.Ellavithamaan Nanmaigalum Kidaikkum.Keezhkanda Manthirathai othinaal         palan Kidaikkum 


                                                      JAPAGU  SUMA SANGASAM
                                                KASYA PEYAM MAHATHYUTHIM     
                                                  SAMORIM SARVA BABAKNAM
                                                      PRANA THOSMI THIVAKARAM   





Mahalakshmi Veedil Nilaithirukka                                                              

     



Mahalakshmi Thankumidam:  
              
      1. Thianamum vilaketrum veedil thaan thankiyirupathagavum, Athodu thulasimadam, Sangu, Salakramam, Thamarai Malar, Thaaniyakuviyal, Annathaanam Seiyumidam, Pasukottil, Thayalakunam miggavar avero avaridathilum, Inimaiyaaga pesupavar Idathilum,Surusuruppu Miggavar Idathilum,Tharperumai illathavar Idathilum,Sathiyavazhi Nadappavar Aevaro Avaridathilum, ennam, Pesum Varthai, Seiyum Seyal Aagiyavatril Aevar Oruar Thuimaiyai Merkolvar Aevero Avaridathilum,Naam Unavu Unnamum Pozhuthu Kaalkalai Suthamaga Kazhuviyapin Unavu Unpavar Yevero Avaridathilum,Pinnar Eerakkaalakai Thudaithuviddu Thoonga selpavar Yevaro Avaridathilum,Udal Sutham Penupavar Idathilum,Koonthalai Eppothum Pinni Mudintha Pengal Idathilum,Karpukarasigal Idathilum Thaan Niratharamaaga Vaasam Seivathaga Kooriyirukkirar.
uthuvathiyai thaneeril ninaithu yeriyavaithal neenda neram yeriyum
நன்றாக முடி வளர தேங்காய் எண்ணெய் கற்றாழை உடன் காய்ச்சி லையில் தடவி வர முடி நன்கு வளரும்
The great argentina footballer lionel messi and barcelona club forward player

Followers

Translate

Blog Archive

Powered by Blogger.
Powered By Blogger

Aanmeegam

Search This Blog

Popular Posts

Our Facebook Page